ஒரு நாளைக்கு என்று கேட்பதை விடவும் எத்தனை நாளைக்கு ஒரு முறை என்று உங்கள் கேள்வி இருக்க வேன்டும்.
பெண்களுக்கு ஆண்டவனால் மாதம் ஒருமுறை மட்டுமே mensus நிகழ்கிறது. உற்பத்தியான முட்டையானது " கருவாக " மாற்றப் படவில்லை என்றால், ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு, முட்டை கெட்டுப் போய் அது வெளியேற்றப் பட வேண் டும். அவ்வாறு வெளியேறும் செயலை mensus என்கிறோம்.
அதே போல் ஆண்களுக்கு விந்துப் பை நிறைந்து விட்டால், அது தூக்கத்தில் தான் வெளியேறும். இதுவும் சற்றேறக்குறைய ஒரு மாத இடைவெளியிலேயே நிகழ்கிறது.
ஆக ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி ஒரு மாத இடைவெளியில் இவை இவை நடை பெற வேண்டும் என்று படைத்துள்ளார் ஆண்ட வன்
மேலும் காண்க ஒருநாளைக்கு எத்தனை முறை கைப்பழக்கம் செய்யலாம்? - Quora
No comments:
Post a Comment